June 25, 2017      No comments
சக்கரங்களும் அதன் ஆற்றலும்

உடல் அறிவு பெற


தொப்புள் சக்கரமாகிய மணிப்பூரகச் சக்கரத்தில் மனம் குவித்து தவம் செய்வதால் உடல் பற்றிய முழுமையான ஞானம் உண்டாகும். .



பசி , தாகம் வெல்ல


கண்டமாகிய தொண்டைச் சக்கரம் விசுக்தியில் மனங்குவித்துத் தவம் செய்வதால் பசி , தாகம், ஏற்படுவதில்லை.



மனம் ஒடுங்க


கூர்ம நாடியாகிய இதுவும் தொண்டைச் சக்கரமாகிய விசுக்தியில் மனம் குவித்துத் தவம் செய்யும் போது மனம் ஒடுங்கி ஒரு நிலையில் அசையாமல் நிற்கிறது.



சித்தர் காட்சி


சகஸ்ராரமாகிய உட்சந்தலைத் துரியச் சக்கரத்தில் மனங்குவித்து தவம் செய்வதால் சித்தர்களின் காட்சி தெரியும் .



மனம் பற்றிய அறிவு.


இருதயக் கமலமாகிய அனாதகச் சக்கரத்தில் மனம் குவித்து தவம் செய்வதால் மனதைப் பற்றிய அறிவு ஏற்படும்


0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Contact Us

Name

Email *

Message *

Followers

Powered by Blogger.

Search This Blog